கிழக்கு மாகாண சூறாவளி, 1978

கிழக்கு மாகாண சூறாவளி (JTWC designation: 04B) என்பது நவம்பர் 23, 1978 அன்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தைத் தாக்கிய சூறாவளி ஆகும்.

கிழக்கு மாகாண சூறாவளி
மிகவும் கடுமையான சுழல் புயல் (இ.வா.து. அளவு)
Category 3 (சபிர்-சிம்ப்சன் அளவு)
சூறாவளி 04B உச்சத்தில்
தொடக்கம்November 16, 1978 (1978-11-16)
மறைவுNovember 24, 1978 (1978-11-25)
உயர் காற்று3-நிமிட நீடிப்பு: 140 கிமீ/ம (85 mph)
1-நிமிட நீடிப்பு: 205 கிமீ/ம (125 mph)
தாழ் அமுக்கம்953 hPa (பார்); 28.14 inHg
இறப்புகள்கிட்டத்தட்ட 1000 மரணம்,
பாதிப்புப் பகுதிகள்கிழக்கு மாகாணம், இலங்கை
Pre-1980 North Indian Ocean cyclone seasons-இன் ஒரு பகுதி

பாதிப்புகள்

இச் சூறாவளியினால், கிட்டத்தட்ட 1000 பேர் இறந்து, ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 250,000 வீடுகள் முற்றாக அல்லது பகுதியாக சேதமாக்கப்பட்டு, 240 பாடசாலைகள் சேதமாகின. மட்டக்களப்பின் ஐந்தில் ஒரு மீன் பிடிப்படகுகள் அழிக்கப்பட்டு, 11 இல் 9 நெல் சேமிப்பு களஞ்சியங்கள் அழிக்கப்பட்டு, மட்டக்களப்பில் 90 வீதமாக தென்னம் பயிர்ச் செய்கை (28,000 ஏக்கர்) அழிக்கப்பட்டு சேதத்திற்குள்ளாகின. அரசாங்கம் 600 மில்லியன் ரூபாவிற்கு மேல் செலவு செய்தது.[1][2]

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.