கிளாவேசீன்

கிளாவேசீன் (பிரெஞ்சு: Clavecin (க்லாவேசாங்), ஆங்கிலம்: Harpsichord (ஹார்ப்சிகார்ட்), இத்தாலியம்: Clavicembalo (க்லாவிசெம்பாலோ)) என்பது வதிப்பலகையால் (Keyboard) வாசிக்கப்படும் ஒரு இசைக்கருவி. ஒரு வதியை (Key) அழுத்தும் பொழுது ஒரு கம்பியை மீட்டுவதன் மூலம் ஒலியை உண்டுபண்ணுகிறது. இது பரோக்கு இசையில் (Baroque music) பெரிதாகப் பயன்படுத்தப்பட்டது. பியானோவின் கண்டுபிடிப்பிற்கு பின்னர் இதன் புகழ் குறையத் துவங்கியது. ஆனால், இதன் தனித்தன்மையுள்ள ஓசை இன்றும் நவீன இசையில் (Contemporary music) பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கிளாவேசீன்
(ஹார்ப்சிகார்ட்)
பிளாந்த கிளாவேசீன்(Flemish harpsichord)
பிளாந்த கிளாவேசீன்(Flemish harpsichord)
வதிப்பலகை இசைக்கருவி
வேறு பெயர்கள்இத்தாலியம்: க்லாவிசெம்பாலோ(Clavicembalo) பிரெஞ்சு: க்லாவேசாங்(Clavecin)
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை314.122-6-8
கண்டுபிடிப்புமத்திய காலத்தின் பிற்பகுதி
தொடர்புள்ள கருவிகள்

spinet, virginals

ஒரு பிரெஞ்சு வகை கிளாவேசீன்

மேலும் காண்க

  • கிளாவேசீன் இசைக் கலைஞர்கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.