கிறிஸ்து மீட்பர் பேராலயம்
கிறிஸ்து மீட்பர் பேராலயம் (Cathedral of Christ the Saviour, (உருசியம்: Храм Христа Спасителя, Khram Khrista Spasitelya) என்பது கிரெம்லினின் தென்மேற்கிலிருந்து சிறு தொலைவிலுள்ள மொஸ்கோ ஆற்றின் தென் பகுதியில் அமைந்துள்ள உருசியாவின் மொஸ்கோவில் அமைந்துள்ள பேராலயம் ஆகும். இதன் முழு உயரமும் 103 மீட்டர்கள் (338 ft) ஆக அமைந்து[1] உலகிலுள்ள மிக உயரிய இரசிய மரபுவழி கிறித்தவ சபை தேவாலயமாகும்.[2]
கிறிஸ்து மீட்பர் பேராலயம் Cathedral of Christ the Saviour | |
---|---|
Храм Христа Спасителя | |
![]() மொஸ்கோ ஆற்றின் பாலத்தில் இருந்து பார்க்கும்போது புதிய கிறிஸ்து மீட்பர் பேராலயம் | |
55°44′40″N 37°36′20″E | |
அமைவிடம் | மொஸ்கோ |
நாடு | இரசியா |
சமயப் பிரிவு | உரசிய மரபுவழிச்சபை |
வலைத்தளம் | www.xxc.ru/english/ |
வரலாறு | |
நேர்ந்தளித்த ஆண்டு | 26 மே 1883 reconsecrated 19 August 2000 | ;
Architecture | |
பாணி | Russian Revival |
இயல்புகள் | |
குவிமாட உயரம் (வெளி) | 103 மீட்டர்கள் (338 ft) |
உசாத்துணை
- http://www.xxc.ru/complex/xxc/index.htm
- The Visual Dictionary of Architecture. AVA Publishing. 2007. பக். 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:294037354X.
வெளியிணைப்புக்கள்
- Travel2moscow.com – Official Moscow Guide
- Official website, with full details of the construction and reconstruction history.
- Cathedral of Christ the Savior in Moscow by Evgenia Kirichenko
- Cathedral of Christ the Saviour in Moscow: A Russian Allegory
- Churches Around the World Archive
ஒளிப்படம் மற்றும் கானொளிகள்
- 360° Virtual Tour of the Cathedral of Christ the Saviour
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.