கிரேக் கில்லெஸ்பி

கிரேக் கில்லெஸ் (ஆங்கிலம்:Craig Gillespie) (பிறப்பு: 1 செப்டம்பர் 1967) இவர் ஒரு ஆஸ்திரேலியா நாட்டு இயக்குனர் ஆவார். இவர் மில்லியன் டாலர் ஆர்ம் போன்ற சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கிரேக் கில்லெஸ்பி
Craig Gillespie
பிறப்பு1 செப்டம்பர் 1967 (1967-09-01)
சிட்னி, ஆஸ்திரேலியா
பணிஇயக்குனர்
விளம்பர இயக்குனர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2007–தற்சமயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.