கிரில் பாவ்லோவிச் புளோரன்சுகி
கிரில் பாவ்லோவிச் புளோரன்சுகி (Kirill Pavlovich Florensky) (உருசியம்: Кири́лл Па́влович Флоре́нский; 27திசம்பர் 1915 – 9ஏப்பிரல் 1982) ஓர் உருசிய, சோவியத் வானியலாளரும் புவிவேதியியலாளரும் ஆவார். இவர் கோள் அறிவியலில் புலமை வாய்ந்தவர்.இவர் சோவியத் அறிவியல் கல்விக்கழகத்தின் வெர்னத்சுகி நிறுவனகொப்பீட்டுக் கோளியல் துறையின் தலவராவார்.[1]
இவர் உருசியப் பல்துறை அறிஞர் பாவேல் புளோரன்சுகியின் இரண்டாம் மகனாவார்.
நிலாவின் குழிப்பள்ளம் புளோரன்சுகி குழிப்பள்ளம் என இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- In Memoriam from the Earth, Moon, and Planets journal.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.