கிரன் மசும்தார் ஷா
கிரன் மசும்தார் ஷா (Kiran Mazumdar-Shaw, பிறப்பு: மார்ச் 23, 1953) ஒரு இந்திய தொழில் அதிபர். இவர் பயோகான் மருந்து கம்பெனி தலைவர் ஆவர். மேலும் இவர் இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு கவுரவ தலைவர் ஆவார்.[2][3]
கிரன் மசும்தார் ஷா | |
---|---|
![]() கிரன் மசும்தார் ஷா, 2014 | |
பிறப்பு | 23 மார்ச்சு 1953 பெங்களூரு, இந்தியா |
இருப்பிடம் | பெங்களூரு, இந்தியா |
பணி | தலைவர், பயோகான் |
சொத்து மதிப்பு | ![]() |
சமயம் | ஹிந்து |
வாழ்க்கைத் துணை | ஜான் ஷா[1] |
மேற்கோள்கள்
- "How Biocon's Kiran Mazumdar-Shaw battled cancer plaguing her husband & best friend - The Economic Times". Economictimes.indiatimes.com (2014-04-24). பார்த்த நாள் 2014-08-03.
- "Start-up stories: Kiran Mazumdar-Shaw". BBC. பார்த்த நாள் 5 March 2013.
- "Kiran Mazumdar-Shaw replaces Mukesh Ambani as IIM Bangalore chairperson". Financial Express (2014-02-19). பார்த்த நாள் 2014-08-03.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.