கிரகோரி யேம்சு
கிரகோரி யேம்சு (Gregory James) ஒரு மொழியியலாளர், பேராசிரியர், அகராதியியல், தமிழ் அகராதியியல் அறிஞர். தமிழ் அகராதிகளை ஆராய்ந்து இவர் Colporul: A History of Tamil Dictionaries என்ற நூலை வெளியிட்டுள்ளார். எக்ரர் (Exeter) பல்கலைக்கழகத்தின் அகராதிகள் ஆய்வு நடுவத்தில் ஐரோப்பிய மொழிகள் அல்லாத அகராதிகளின் ஆய்வினைத் தொடங்கியவர் ஆவார்.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.