கியோட்டோ பல்கலைக்கழகம்

கியோட்டோ பல்கலைக்கழகம் (Kyoto University) அல்லது க்யோடாய் ஜப்பானின் கியோட்டோவில் அமைந்துள்ள ஒரு தேசியப் பல்கலைக்கழகம். இது இரண்டாவது பழமையான ஜப்பானியப் பல்கலைக்கழகம். இது ஜப்பானில் இரண்டாவது சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக உள்ளது.

கியோட்டோ பல்கலைக்கழகம்
京都大学
குறிக்கோளுரை自由の学風
வகைபொது
உருவாக்கம்நிறுவப்பட்டது மே 1, 1869,
தணிக்கையாளர் ஜூன் 18 1897
நிதிக் கொடை¥ 250.2 பில்லியன் (2.2 பில்லியன் USD)
தலைவர்Hiroshi Matsumoto
கல்வி பணியாளர்
2,864 (ஆசிரியர் பணியாளர்)[1]
நிருவாகப் பணியாளர்
5,397 (மொத்தப் பணியாளர்கள்)[1]
மாணவர்கள்22,707[1]
பட்ட மாணவர்கள்13,399[2]
உயர் பட்ட மாணவர்கள்9,308[3]
அமைவிடம்கியோடோ, கியோடோ மாகாணம், ஜப்பான்
வளாகம்நகர பகுதி,
333 ஏக்கர் (1.3 கிமீ ²)
Athletics48 varsity teams
ColorsDark blue     
சுருக்கப் பெயர்க்யோடை
நற்பேறு சின்னம்None
சேர்ப்புKansai Big Six, ASAIHL
இணையத்தளம்www.kyoto-u.ac.jp

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.