கிங்ஸ்டன், யமைக்கா

கிங்ஸ்டன் (Kingston) ஜமேக்கா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஜமேக்கா தீவின் தென்கிழக்கு கரையில் அமைந்த இந்நகரத்தில் 2001 கணக்கெடுப்பின் படி 651,880 மக்கள் வசிக்கின்றனர். மேற்கு அரைகோளில் ஐக்கிய அமெரிக்காவுக்கு தெற்கில் கிங்ஸ்டன் மக்கள் தொகை மிகுந்த ஆங்கிலம் பேசும் நகரமாகும்.

கிங்ஸ்டன், செயின்ட். ஆண்ட்ரூ மாநகராட்சி
கிங்ஸ்டன் வியாபாரப் பகுதியும் துறைமுகமும்.
குறிக்கோளுரை: அடித்தளங்கள் பெற்ற நகரம்

ஜமேக்காவில் அமைவிடம்
நாடு ஜமேக்கா
கவுண்டிசரி
மாவட்டம்கிங்ஸ்டன்
செயின்ட் ஆண்ட்ரூ
தொடக்கம்1693
அரசு
  நகரத் தலைவர்டெஸ்மன்ட் மெக்கென்சி
பரப்பளவு
  மொத்தம்453
ஏற்றம்9
மக்கள்தொகை (2001)
  மொத்தம்6,51,880
  அடர்த்தி1,439
  கிங்ஸ்டன் மாவட்டம்96,052
  செயின்ட் ஆண்ட்ரூ மாவட்டம்5,55,828
நேர வலயம்கிழக்கு (ஒசநே-5)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.