காவிதி
காவிதி என்பது சங்ககாலத்தில் உழவரில் சிறந்தவர்களுக்கு அக்காலத்து மன்னர்கள் வழங்கிய விருது. உண்டி முதற்றே உணவின் பிண்டமாகிய நம் உடல் ஆகையால் உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் உழவர்களை அரசன் காவுதி (=காப்பாற்றுவாயாக) என்று வேண்டிக்கொள்வானாய் வங்கிய விருதின் மருவிய பெயரே காவிதி.
காவிதி விருதினைப் பெற்ற சங்ககாலத்தவர்
- காண்க - பண்டைய தமிழர் விருதுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.