கார்ல் ரின்ஸ்ச்
கார்ல் ரின்ஸ்ச் (ஆங்கிலம்:Carl Rinsch) இவர் ஒரு ஐக்கிய ராஜ்ய நாட்டு திரைப்பட இயக்குனர், நடிகர், தொழிலதிபர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் 47 ரோனின் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
கார்ல் ரின்ஸ்ச் Carl Rinsch | |
---|---|
பிறப்பு | எரிக் கார்ல் ரின்ஸ்ச் ஐக்கிய ராஜ்யம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிரவுன் பல்கலைக்கழகம் |
பணி | தொழிலதிபர் இயக்குநர் திரைக்கதையாசிரியர் நடிகர் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.