கார்லோசு மென்சியா

கார்லோசு மென்சியா ஒர் அமெரிக்க நகைச்சுவையாளர், எழுத்தாளர், நடிகர். இது இவரது மேடைப் பெயராகும். இவரது முழுப் பெயர் னெட் ஆர்னல் மென்சியா ஆகும்.

கார்லோசு மென்சியா

Mencia, 2009
இயற் பெயர் Ned Arnel Mencía
பிறப்பு அக்டோபர் 22, 1967 (1967-10-22)
San Pedro Sula, Honduras
தொழில் Actor, Comedian, Writer
நடிப்புக் காலம் 1990 – present

இவரது Mind of Mencia என்ற நிகழ்ச்சிக்காக பெரிதும் அறியப்படுகிறார். இவரது நகைச்சுவை இனம், பண்பாடு, வர்க்கம் ஆகியவற்றைப் பற்றியது ஆகும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.