கார்லா புரூனி

கார்லா புரூனி-சார்கோசி (Carla Bruni-Sarkozy[1] (பிறப்பு கார்லா கில்பெர்ட்டா புரூனி டெடெசுகி; திசம்பர் 23, 1967) ஓர் இத்தாலிய-பிரெஞ்சு பாடலாசிரியர், பாடகர், நடிகை மற்றும் முன்னாள் விளம்பர வடிவழகி. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் நிக்கொலா சார்கோசியை 2008ஆம் ஆண்டு பெப்ரவரியில் திருமணம் புரிந்து அவர் மூலம் ஓர் பெண்மகவிற்கு தாயாக உள்ளார்.

கார்லா புரூனி
பிரெஞ்சுக் குடியரசின் முதல் சீமாட்டி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
பெப்ரவரி 2, 2008
குடியரசுத் தலைவர் நிக்கொலா சார்கோசி
முன்னவர் செசிலியா சிகனேர்-அல்பெநீசு
தனிநபர் தகவல்
பிறப்பு கார்லா கில்பெர்ட்டா புரூனி டெடெசுகி
23 திசம்பர் 1967 (1967-12-23)
டூரின், இத்தாலி
தேசியம் பிரெஞ்சு;[1] இத்தாலியன்
வாழ்க்கை துணைவர்(கள்) நிக்கொலா சார்கோசி (m. 2008–நடப்பு)
உறவினர் வாலேரியா புரூனி டெடெசுகி (சகோதரி)
குயிலோம் சார்கோசி (மைத்துனர்)
ஓலிவியர் சார்கோசி (ஒன்றுவிட்ட மைத்துனர்)
யான் சார்கோசி (மாற்றாள் மகன்)
பிள்ளைகள் ஔரெலியன் எந்தோவன் (எந்தோவன் மூலமாக)
கியூலியா சார்கோசி ( நிக்கொலா சார்கோசி மூலமாக)
இருப்பிடம் பாரிசு
தொழில் பாடகர்-பாடலாசிரியர், வடிவழகி

மேல் விவரங்களுக்கு

மேற்கோள்கள்

  1. Carla Bruni a obtenu sa naturalisation – Le Figaro, 9 July 2008

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.