கார்மென் எலக்ட்ரா

கார்மென் எலக்ட்ரா (ஆங்கிலம்: Carmen Electra) (பிறப்பு: ஏப்ரல் 20, 1972) என்று அழைக்கப்படும் தாரா லே பெட்ரிக் ஒரு அமெரிக்க கவர்ச்சி மோடலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையையும், பாடகரும் ஆவார்.

கார்மென் எலக்ட்ரா
இயற் பெயர் தாரா லே பெட்ரிக்
பிறப்பு ஏப்ரல் 20, 1972 (1972-04-20)
நடிப்புக் காலம் 1990–-இன்று வரை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.