காமரோன் தே லா ஈஸ்லா
எல் காமரோன் தே லா ஈஸ்லா (El Camarón de la Isla) என்பது ஹோசே மோன்ஹே குரூசின் (José Monje Cruz - ஹோசே மோன்ஹே குரூசு) மேடைப்பெயர் ஆகும் (மேடையில் பாடும்பொழுது இப்பெயராலேயே அழைக்கப்படுகிறார்). இவர், திசம்பர் திங்கள் 5ஆம் தேதி 1950ஆம் ஆண்டில் காதீசில் பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற பிளமேன்கோ பாடகர் ஆவார். இவர், சூலை திங்கள் 2ஆம் தேதி 1992ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலுள்ள பாதாலோனாவில் உயிர் நீத்தார்.
காமரோன் தே லா ஈஸ்லா | |
---|---|
பிறப்பு | 5 திசம்பர் 1950 San Fernando |
இறப்பு | 2 சூலை 1992 (அகவை 41) படோலானா |

This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.