கான்ராடு ஹால்
கான்ராடு ஹால் (ஆங்கிலம்: Conrad Lafcadio Hall) 1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தியதி பிரான்சு நாட்டில் பிறந்தார். இவர் ஓர் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் மூன்று முறை அகடமி விருதைப் பெற்றுள்ளார். சிறந்த 10 ஒளிப்பதிவாளர்களுள் ஒருவராக 2003 ஆம் ஆண்டு சர்வதேச ஒளிப்பதிவாளர்கள் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டார்[1]. இவர் 2003 ஆம் வருடம் ஜனவரி 6 ஆம் தியதி மரணமடைந்தார்.
கான்ராடு ஹால் | |
---|---|
![]() 1992 இல் 'ஜெனிபர் 8' படத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது | |
பிறப்பு | 21 சூன் 1926 பப்பேத்தே |
இறப்பு | 4 சனவரி 2003 (அகவை 76) சாந்தா மொனிக்கா |
பணி | ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் |
வாழ்க்கைத் துணை(கள்) | Katharine Ross |
குழந்தைகள் | Conrad W. Hall |
மேற்கோள்கள்
- "Top 10 Most Influential Cinematographers Voted on by Camera Guild," October 16, 2003. Retrieved January 28, 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.