கான் மொழி
கான் மொழி என்பது சீனோ திபெத்திய மொழிகளின் கீழ்வரும் சீன மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி சீனாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இருபது முதல் ஐம்பது மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
கான் உவா (Gan ua) | |
---|---|
贛語/赣语 | |
நாடு(கள்) | சீனா |
பிராந்தியம் | நடு, வடக்கு சியான் சியாங்சி (Jiangxi), கிழக்கு ஃகூனான் (Hunan), ஃவூசியான் (Fujian)ம் ஆன்ஃகுயி (Anhui), ஊபை (Hube) ஆகியவற்றில் சில பகுதிகளில் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 20~50 மில்லியன் (date missing) |
Sino-Tibetan
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | zh |
ISO 639-2 | chi (B) zho (T) |
ISO 639-3 | gan |
![]() |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.