காத்தரின் வைனர்

காத்தரின் வைனர் (Katharine Viner, பிறப்பு: சனவரி 1971[1][2]) பிரிட்டிஷ் இதழாளர் ஆவார். இவர் தி கார்டியன் இதழின் முதல் பெண் ஆசிரியராக 1 சூன் 2015 அன்று பொறுப்பேற்றார்.

முந்தைய பொறுப்பு

இப்பொறுப்பினை ஏற்பதற்கு முன்பாக இவர் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் கார்டியன் இதழின் இணையப் பிரிவில் பணியினை மேற்கொண்டிருந்தார்.[3]

மேற்கோள்கள்

  1. Katharine Viner "Dear diary ...", The Guardian, 27 November 2004
  2. Companies House
  3. "Katharine Viner Profile page", The Guardian
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.