காக்டெய்ல்கள்

காக்டெயில் என்பது ஒரு மதுபானங்கள் கலந்த குடிவகையாகும். வழக்கமாக ஒன்றோ, பலவோ மது, பழம், பழரசம், தேன், பால், சுகந்தவர்க்க வஸ்துìகளும் கலப்படமானது.

இவை மேற்கு நாடுகளில் 200 வருடங்களாக செய்யப்படுகின்றன. 1970 வரை, காக்டெயில்கள் முக்கியமாக ஜின், விஸ்கி, ரம்களுடன் செய்யப்பட்டன. 1970 களிலிருந்து வோட்கா அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மரபாக காக்டெயில் ஜின்களான கிம்லெட் அல்லது மார்டினி உபயோகத்தை வோட்காவினால் மாற்றியுள்ளார்கள். வாயுபானகங்களான் சோடா நீர், டானிக் நீர், செல்ஸ்சர் போன்றவையும் கலக்கப் படுகிறன.

சர்வதேச வெயிட்டர்கள் சங்கம் பல காக்டெயில்களை ஆமோதிக்கிறது. இவை நான்கு வகைகளாக பிரிக்கப் படுகிறது.

விருந்துக்கு முன் (உலரிய அல்லது மத்திய சுவை)

அமெரிகானோ

பகார்தி

டகரி

ப்ரான்க்ஸ்

கீர்

கீர் ராயல்

மன்ஹாட்டன்

மர்கரீடா

மார்டினி

கின்சன்

நெக்ரோனி

சுவர்கம்

ராப் ராய்

கசப்பு விஸ்கி


விருந்துக்கு பின் (தித்திப்பு)

அலெக்சாண்டர் பிராண்டி

கருப்பு ரஷ்யன்

வெள்ளை ரஷ்யன்

பிரெஞ்ச் கனெக்ஷன்

காட் பாதர்

காட் மதர்

தங்க காடிலேக்

துருபிடிச்ச ஆணி


நீள்குடி

பெல்லினி

பிளடி மேரி

பக்ஸ் பிஸ்

மிமோசா

புல்ஷாட்

ஜின் பிஸ்

ஹார்வி வால்பாங்கர்

பின கலாடா

கங்காணி பட்டை

ஆணிதள்ளி

சிங்கப்பூர் ஒடி

டெக்கிலா சூரியோதயம்


மோகக்குடி

ஆப்பிள் மார்டினி

பி-52

காஸ்மோபாலிடன்

கூபா லீப்ரே

லாங் தீவு ஐஸ் டீ

மை-டை

மோயிடோ

கடற்கரை காதல்

உப்பு நாய்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.