கல்யாண ராசி
கல்யாண ராசி இயக்குனர் கே. சிவபிரசாத் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், ரஞ்சனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் மனோஜ் கியான் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-ஏப்ரல்-1990.
கல்யாண ராசி | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. சிவபிரசாத் |
தயாரிப்பு | எஸ். கணேஷ் குமார் |
இசை | மனோஜ் கியான் |
நடிப்பு | கார்த்திக் ரஞ்சனி ஜெய்சங்கர் ஆனந்த்ராஜ் ஜெய்கணேஷ் கிருஷ்ணா ராவ் எம். என். நம்பியார் அபூர்வா பேபி சந்தியா தேவி மனோரமா வரலட்சுமி |
ஒளிப்பதிவு | எஸ். வி. ஸ்ரீகாந்த் |
படத்தொகுப்பு | கே. சங்கர் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.