கலோரிமானி
' கலோரிமானி என்பது வேதியியல் எதிர்வினைகள் அல்லது இயற்பியல் ரீதியான மாற்றங்களின் போது ஏற்படும் வெப்பம் மற்றும் வெப்பத் திறன் ஆகியவற்றை அளவிட பயன்படும் கருவியாகும்.
வகைகள்
- வெப்ப மாற்றமில்லா கலோரிமானி
- எதிர்வினை கலோரிமானி
- வெப்ப பாயும் கலோரிமானி
- வெப்ப சமநிலை கலோரிமானி
- பாம் கலோரிமானி
- நிலையான அழுத்தம் கலோரிமானி
குறிப்புகள்
Antoine Laurent Lavoisier, Elements of Chemistry: In a New Systematic Order; Containing All the Modern Discoveries, 1789: "I acknowledge the name of Calorimeter, which I have given it, as derived partly from Greek and partly from Latin, is in some degree open to criticism; but in matters of science, a slight deviation from strict etymology, for the sake of giving distinctness of idea, is excusable; and I could not derive the name entirely from Greek without approaching too near to the names of known instruments employed for other purposes." Jump up ^ Buchholz, Andrea C; Schoeller, Dale A. (2004). "Is a Calorie a Calorie?". American Journal of Clinical Nutrition. 79 (5): 899S–906S. PubMed. Retrieved 2007-03-12. Jump up ^ Polik, W. (1997). Bomb Calorimetery. Retrieved from http://www.chem.hope.edu/~polik/Chem345-2000/bombcalorimetry.htm