கலீல் அகமது
கலீல் அகமது (Khaleel Ahmed (பிறப்பு: டிசம்பர் 5, 1997) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.[1]
கலீல் அகமது | ||||
![]() | ||||
இவரைப் பற்றி | ||||
---|---|---|---|---|
முழுப்பெயர் | கலீல் கிசித் அகமது | |||
வகை | பந்து வீச்சாளர் | |||
துடுப்பாட்ட நடை | வலதுகை மட்டையாளர் | |||
பந்துவீச்சு நடை | இடதுகை மித வேக பந்து வீச்சாளர் | |||
அனைத்துலகத் தரவுகள் | ||||
முதல் ஒருநாள் போட்டி (cap 222) | 18 செப்டம்பர், 2018: எ ஆங்காங் | |||
கடைசி ஒருநாள் போட்டி | 25 செப்டம்பர், 2018: எ ஆப்கானித்தான் | |||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||
ஆண்டுகள் | அணி | |||
2016-தற்போது வ்ரை | ராசத்தான் மாநிலத் துடுப்பாட்ட அணி | |||
2017 | டெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 313) | |||
2018 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 13) | |||
தரவுகள் | ||||
{{{column1}}} | {{{column2}}} | {{{column3}}} | {{{column4}}} | |
ஆட்டங்கள் | {{{ஆட்டங்கள்1}}} | {{{ஆட்டங்கள்2}}} | {{{ஆட்டங்கள்3}}} | {{{ஆட்டங்கள்4}}} |
ஓட்டங்கள் | {{{ஓட்டங்கள்1}}} | {{{ஓட்டங்கள்2}}} | {{{ஓட்டங்கள்3}}} | {{{ஓட்டங்கள்4}}} |
துடுப்பாட்ட சராசரி | {{{bat avg1}}} | {{{bat avg2}}} | {{{bat avg3}}} | {{{bat avg4}}} |
100கள்/50கள் | {{{100s/50s1}}} | {{{100s/50s2}}} | {{{100s/50s3}}} | {{{100s/50s4}}} |
அதிகூடியது | {{{அதியுயர் புள்ளி1}}} | {{{அதியுயர் புள்ளி2}}} | {{{அதியுயர் புள்ளி3}}} | {{{அதியுயர் புள்ளி4}}} |
பந்துவீச்சுகள் | {{{deliveries1}}} | {{{deliveries2}}} | {{{deliveries3}}} | {{{deliveries4}}} |
விக்கெட்டுகள் | {{{wickets1}}} | {{{wickets2}}} | {{{wickets3}}} | {{{wickets4}}} |
பந்துவீச்சு சராசரி | {{{bowl avg1}}} | {{{bowl avg2}}} | {{{bowl avg3}}} | {{{bowl avg4}}} |
5 விக்/இன்னிங்ஸ் | {{{fivefor1}}} | {{{fivefor2}}} | {{{fivefor3}}} | {{{fivefor4}}} |
10 விக்/ஆட்டம் | {{{tenfor1}}} | {{{tenfor2}}} | {{{tenfor3}}} | {{{tenfor4}}} |
சிறந்த பந்துவீச்சு | {{{best bowling1}}} | {{{best bowling2}}} | {{{best bowling3}}} | {{{best bowling4}}} |
பிடிகள்/ஸ்டம்புகள் | {{{catches/stumpings1}}} | {{{catches/stumpings2}}} | {{{catches/stumpings3}}} | {{{catches/stumpings4}}} |
25 செப்டம்பர், 2018, {{{year}}} தரவுப்படி மூலம்: [ஈ எஸ் பி என் கிரிக் இன்ஃபோ] |
உள்ளூர்ப் போட்டிகள்
பெப்ரவரி 5,2017இல் மாநிலங்களுக்கு இடையேயான இருபது20 போட்டியில் இராசத்தான் மாநில அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார்.[2] இதற்கு முன்பாக 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் விளையாடும் அணியில் இடம் கிடைக்கவில்லை.[3] 2017 -2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அக்டோபர் 6, 2017 இல் நடைபெற்ற போட்டியில் ராசத்தான் மாநில அணிக்காக விளையாடினார்.[4]
சனவரி, 2018 இல் 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது.[5]
பெப்ரவரி 5, 2018 இல் நடைபெற்ற விஜய் அசாரே கோப்பைக்கான (பட்டியல் அ துடுப்பாட்டம்) தொடரில் ராசத்தான் அணிக்காக விளையாடினார்.[6]
சர்வதேச போட்டிகள்
செப்டம்பர், 2018 இல் ஆசியக் கிண்ணம் 2018 தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. செப்டம்பர் 18, 2018 இல் ஹொங்கொங் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[7]
சான்றுகள்
- "Khaleel Ahmed". ESPN Cricinfo. பார்த்த நாள் 5 February 2017.
- "Inter State Twenty-20 Tournament, Central Zone: Railways v Rajasthan at Jaipur, Feb 5, 2017". ESPN Cricinfo. பார்த்த நாள் 5 February 2017.
- "Ishan Kishan to lead India at U19 World Cup". ESPNCricinfo. பார்த்த நாள் 22 December 2015.
- "Group B, Ranji Trophy at Jaipur, Oct 6-9 2017". ESPN Cricinfo. பார்த்த நாள் 6 October 2017.
- "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்த்த நாள் 27 January 2018.
- "Group C, Vijay Hazare Trophy at Chennai, Feb 5 2018". ESPN Cricinfo. பார்த்த நாள் 5 February 2018.
- "4th Match, Group A, Asia Cup at Dubai, Sep 18 2018". ESPN Cricinfo. பார்த்த நாள் 19 September 2018.