கலிகிரி

கலிகிரி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. [1]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. மஃகல்
  2. கண்டலூர்
  3. சீகட்டிபள்ளி
  4. பாரபட்லா
  5. மெடிகுர்த்தி
  6. பல்லவோலு
  7. முனெல்லபள்ளி
  8. டி.சண்டிரவாரிபள்ளி
  9. மர்ரிகுண்டபள்ளி
  10. பத்தெகடா
  11. கொர்லகுண்டா
  12. கலிகிரி
  13. கலிகிரிரெட்டிவாரிபள்ளி
  14. குட்டபாலம்

சான்றுகள்

  1. http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Chittoor.pdf சித்தூர் மாவட்டத்தின் மண்டலங்களும் மண்டலவாரியாக ஊர்களும் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச அரசு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.