கரோன் ஆறு
கரோன் ஆறு (பிரெஞ்சு மொழியில் Garonne) பிரான்சின் முக்கிய ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி 647 கிமீ பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.
கரோன் Garonne | |
---|---|
![]() | |
மூலம் | ![]() |
வாய் | ![]() ஜிரோன்து குடா (பொர்தோ) |
நீரேந்துப் பகுதி நாடுகள் | ![]() ![]() |
தொடக்க உயரம் | 3404 மீ |
வெளியேற்றம் | 631 க. மீ / வினாடி |
நீரேந்துப் பகுதி | 55000 ச. கிமீ |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.