கரேத் எட்வர்ட்ஸ்
கரேத் எட்வர்ட்ஸ் (ஆங்கிலம்:Gareth Edwards) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டு திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் காட்சில்லா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் மான்ஸ்டர் போன்ற சில திரைப்படங்களுக்குக் கதை எழுதி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரேத் எட்வர்ட்ஸ் Gareth Edwards | |
---|---|
![]() எட்வர்ட்ஸ் 2013. | |
பிறப்பு | 1975 (அகவை 43–44) இங்கிலாந்து |
பணி | இயக்குநர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2002–தற்சமயம் |
மேற்கோள்கள்
- "Godzilla and Star Wars director Gareth Edwards". Wales Online..
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Gareth Edwards
- Factory Farmed, winner of the Sci-Fi-London 2008 film festival 48 Hour Film Challenge, on Dailymotion.
- Gareth Edwards: Indie Filmmaker, See how Gareth created his independent film with "pro-sumer" equipment.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.