கருவூரார்
கருவூரார் கருவூரில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவர். கருவூரார் பூசாவிதி என்னும் நூலைச் செய்தவர். இவர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.[1]
கோயில்கள்
- கருவூரில் ஒரு பசுபதீஸ்வரர் கோவிலில் ஒரு தனி சன்னதி உள்ளது.
- தஞ்சை பெரியகோயிலின் பிரகாரத்தில் கருவுராருக்கு தனி சன்னதி உள்ளது.
- திருநெல்வேலி மாவட்டத்தில்,
நெல்லையப்பர் திருக்கோயிலில் கருவுரார் சித்தர் அருள்பாளிக்கிரார்.
மேற்கோள்
- மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.