கருப்பு ரோஜா
கருப்பு ரோஜா 1996 இல் வெளியான தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பன்னீர் இயக்கியுள்ளார், ஐங்கரன் இன்டர்நேசனல்சு தயாரித்து வெளியிட்டது. இதில் ராம்கி, யோசிகா, வினிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கருப்பு ரோஜா | |
---|---|
இயக்கம் | ஜே. பன்னீர் |
தயாரிப்பு | கருணாமூர்த்தி இந்துமதி |
கதை | ஆபவாணன் |
இசை | எம். எஸ். வி. ராஜா |
நடிப்பு | ராம்கி (நடிகர்) அமர் சித்திக் யோசிகா வினிதா |
ஒளிப்பதிவு | செல்வகுமார் |
படத்தொகுப்பு | ஆர். டி. அண்ணாதுரை |
கலையகம் | ஐங்கரன் இண்டர்நேஷனல் |
வெளியீடு | டிசம்பர் 13, 1996 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எம். எஸ். வி. ராஜா இசையமைத்துள்ளார். இவர் எம். எஸ். விசுவநாதனின் மகனாவார். .[1][2]
கதாப்பாத்திரம்
- ராம்கி (நடிகர்) -அரவிந்த்
- அமர்
- யோசிகா - துளசி
- வினிதா - நீனா
- டப்பிங் ஜானகி துளசியின் தாய்
- சிறீகாந்த
- கரிகாலன்
- சார்லி
- கவிதா சிறீ
- கோகிலா
- சங்கீதா பாலன்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.