கரகஸ்

கரகஸ் (ஆங்கிலம்:Caracas), அதிகாரபூர்வமாக சான்டியாகோ டி லியொன் டி கரகஸ், வெனிசுவேலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வெனிசுவேலாவின் கரையோர மலைப் பிரதேசத்தின் கரகஸ் பள்ளத்தாக்கின் சமவுயரக் கோடுகள் வழியே நாட்டின் வட பகுதியில் உள்ள இந்நகரத்தில் கட்டடங்கள் அமைக்கத்தக்க நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 760 மீட்டருக்கும் 910 மீட்டருக்குமிடையிலான உயரத்தில் உள்ளது.

கரகஸ்
நகரம்
Santiago de León de Caracas

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): La Odalisca del Ávila (The Avila's Odalisque)
La Sucursal del Cielo (பூமியில் சொர்க்கத்தின் கிளை - Heaven's Branch on Earth)
"La Ciudad de la Eterna Primavera"(முடிவிலா வசந்தகால நகரம் - The City of Eternal Spring)
குறிக்கோளுரை: Ave María Purísima, sin pecado concebida, en el primer instante de su ser natural
நாடு வெனிசுவேலா
மாநிலம்வெனிசுவேலா தலைநகர மாவட்டம்
மிராண்டா
உள்ளூராட்சிலிபர்டாடோர் மாநகராட்சி (Libertador)
தோற்றம்25 ஜூலை 1567
நிர்மாணித்தவர்Diego de Losada
பெருநகரம்மாநகரசபைகள்: லிபர்டாடோர், சாக்கோ, பருட்டா, சுக்ரி, எல் ஹட்டிலோ
அரசு
  வகைமேயர் கவுன்சில்
  BodyGovernment of the Capital District / Mayorship of the Metropolitan District
  அரசுத் தலைவர் / மேயர்ஜக்குலின் ஃபாரியா (Jacqueline Faría) /
அன்டோனியோ லெடிஸ்மா (Antonio Ledezma)
பரப்பளவு
  Metro1,930
ஏற்றம்900
மக்கள்தொகை (2009)[1]
  நகரம்1
  அடர்த்தி1,431.5
  பெருநகர்4
இனங்கள்caraqueño (m), caraqueña (f)
நேர வலயம்VST (ஒசநே-04:30)
  கோடை (பசேநே)not observed (ஒசநே-04:30)
அஞ்சல் குறியீடு1010-A
தொலைபேசிக் குறியீடு212
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுVE-A
இணையதளம்தலைநகர மாவட்டம்
பெருநகர மாவட்டம்
பரப்பளவு மற்றும் மக்கட்தொகை என்பன மேலே குறிப்பிட்ட 5 மாநகராட்சிகளதும் தொகை ஆகும்.

மேற்கோள்கள்

  1. "Population projection for federal entities". பார்த்த நாள் 30 April 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.