கரண் சர்மா
கரண் சர்மா (Karan Sharma பிறப்பு:நவம்பர் 2, 1996) இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] 2018-19 ஆம் ஆண்டிற்கான விஜய் அசாரே துடுப்பாட்ட கோப்பை தொடரில் இவர் அறிமுகமானார்.[2]
பிறப்பு
இவர் நவம்பர் 2, 1996இல் அம்ரித்சர், பஞ்சாப்பில் பிறந்தார்.
உள்ளூர்ப் போட்டிகள்
செப்டமபர் 20, 2018இல் இரயில்வே துடுப்பாட்ட அணிக்காக முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[3] இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 50 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
சான்றுகள்
- "Karan Sharma". ESPN Cricinfo. பார்த்த நாள் 20 September 2018.
- "Elite, Group A, Vijay Hazare Trophy at Bengaluru, Sep 20 2018". ESPN Cricinfo. பார்த்த நாள் 20 September 2018.
- http://www.espncricinfo.com/india/content/player/1131615.html
வெளியிணைப்புகள்
- கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: கரண் சர்மா
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.