கம்பம்வாரிபள்ளி
கம்பம்வாரிபள்ளி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று. [1]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் 21 ஊர்கள் உள்ளன. [2]
- துவ்வபல்லி
- பொப்பசமுத்திரம்
- காலிவாரிபல்லி
- கர்னிமிட்டா
- மத்திபட்லவாண்டுலபல்லி
- நூதனகால்வா
- ஜில்லெல்லமண்டா
- மாரெல்லா
- கம்பம்வாரிபள்ளி
- திம்மாபுரம்
- ஹிசப்பல்லி
- மஹல்ராஜுபல்லி
- தீதவகுண்ட பல்லி
- வாகல்லா
- கீதம்ரெட்டிபல்லி
- காசிரெட்டிபல்லி
- கோரண்டுலபல்லி
- சொரக்காயலபேட்டை
- யெர்லம்பல்லி
- மட்டம்பல்லி
- கியாரம்பல்லி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.