கனைமா தேசியப் பூங்கா
கனைமா தேசியப் பூங்கா (Canaima National Park, ஸ்பானிஷ்: Parque Nacional Canaima) தென் கிழக்கு வெனிசுலாவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 30,000 சதுரகிலோமீட்டர்கள் பிரேசில் மற்றும் கயானாவின் எல்லைகளில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது 1962 ஜூன் 12 ம் தேதி நிறுவப்பட்டது. இது அந்த நாட்டின் இரண்டாவது பெரிய பூங்கா, மற்றும் உலகின் ஆறாவது மிக பெரிய தேசிய பூங்கா ஆகும். இதன் பரப்பளவு பெல்ஜியம் நாட்டின் பரப்பளவை ஒத்தது. இப்பூங்காவினுள் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உள்ளது. இப்பூங்காவின் 65% பகுதி பாறைகளால் ஆனது.
கனைமா தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() கனைமா தேசியப் பூங்கா | |
![]() ![]() | |
அமைவிடம் | வெனிசுலா |
ஆள்கூறுகள் | 6°10′0″N 62°30′0″W |
பரப்பளவு | 30,000 km² |
நிறுவப்பட்டது | சூன் 12, 1962 |

கனைமா தேசியப் பூங்கா

கனைமா தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள்
புகைப்படங்கள்
இப்பூங்காவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே,
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.