கனேடியன் இம்பிரியல் வங்கி

கனேடியன் இம்பிரியல் வங்கி (Canadian Imperial Bank of Commerce or CIBC) வைப்புநிதி அடிப்படையில் கனடாவில் உள்ள ஐந்தாவது பெரிய வங்கியாகும். டொரொன்டோவைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் இதன் கனேடிய வங்கி எண் 010 ஆகும். இவ்வங்கி 1867ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ்வங்கி அமெரிக்கா, கரேபியன், ஆசியா மற்றும் பிரித்தானியாவிலும் தனது சேவைகளை வழங்கி வருகின்றது. இவ்வங்கி 11 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

கனேடியன் இம்பிரியல் வங்கி
Banque Canadienne Impériale de Commerce
வகைபொது
நிறுவுகை1867
தலைமையகம்டொரொன்டோ, ஒன்டரியோ, கனடா
முக்கிய நபர்கள்Gerald T. McCaughey, CEO
தொழில்துறைFinancial Services, Banking
வருமானம்$12.1 billion CAD (2010)
நிகர வருமானம் $2.5 billion CAD (2010)
மொத்தச் சொத்துகள்$352.0 billion CAD (2010)
பணியாளர்42,354 (Full-time equivalent, 2010)
துணை நிறுவனங்கள்CIBC World Markets
CIBC Retail Markets
CIBC Imperial Service
CIBC Wood Gundy
இணையத்தளம்www.cibc.com
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.