கனகசபாபதி சரவணபவன்
கனகசபாபதி சரவணபவன் ஒரு தமிழ் எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர். இவர் பன்னிரெண்டுக்கும் மேலான நூல்களை எழுதி உள்ளார். 1980 களில் இருந்து யேர்மனியில் வசிக்கிறார்.
படைப்புகள்
வரலாற்று நூல்கள்
- வரலாற்றுத் திருகோணமலை
- காலனித்துவ திருகோணமலை
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.