கனசதுரம்

கனசதுரம், (ஒலிப்பு ) அல்லது அறுசதுரம் அல்லது பருஞ்சதுரம் (Cube) என்பது ஆறு சதுரங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவத்தைக் குறிக்கும். பிளேட்டோவின் சீர்திண்மங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று. இத்திண்மத்தில் மூன்று சதுரங்கள் (கட்டங்கள்) ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 8 முனைகள் (உச்சிகள்) உள்ளன. எந்த இரண்டு சதுரங்களும் சேரும் இடத்தில் இரு தளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் (90 பாகை).

அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம்

சமன்பாடுகள்

இனை விளிம்பின் நீளமாகக் கொண்ட கனசதுரத்தில்,

மேற்பரப்பளவு
பருமன்

[1]

கனசதுரம் செய்முறை

மேற்கோள்கள்

  1. சதுரமுகியின் கனவளவு, (ஆங்கில மொழியில்)
கனசதுரத்தின் வலை
ரூபிக்ஸ் கனசதுரம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.