ஸ்ரீ கந்த லீலா
கந்தலீலா1938 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பிரீமியர் சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜா தண்டபாணி, வசந்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
கந்தலீலா | |
---|---|
தயாரிப்பு | எச். எஸ். மேத்தா பிரீமியர் சினிடோன் |
கதை | நஞ்சப்ப செட்டியார் |
இசை | ஜி. கோவிந்தராஜுலு நாயுடு |
நடிப்பு | ராஜா தண்டபாணி வசந்தா சுந்தராம்பாள் எம். வி. மணி ஞானமணி தனலட்சுமி சீதா தேவி கோவிந்தராஜுலு நாயுடு |
ஒளிப்பதிவு | ஜே. எஸ். பட்டேல் |
நடன அமைப்பு | மீனாட்சிசுந்தரம் |
வெளியீடு | மார்ச்சு 19, 1938 |
ஓட்டம் | . |
நீளம் | 18750 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
- சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1938-cinedetails5.asp.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.