கந்தமாள் மக்களவைத் தொகுதி

கந்தமாள் சட்டமன்றத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது ஒடிசாவிலுள்ள 21 தொகுதிகளில் ஒன்று.[1]

உட்பட்ட பகுதிகள்

இத்தொகுதியில் ஒடிசா சட்டமன்றத்திற்கான ஏழு தொகுதிகள் உள்ளன.[1] அவை:

  • பாலிகுடா சட்டமன்றத் தொகுதி (82)
  • கு. உதயகிரி சட்டமன்றத் தொகுதி (83) [தனி - பழங்குடியினர்]
  • புல்பாணி சட்டமன்றத் தொகுதி (84) [தனி - பழங்குடியினர்]
  • கண்டாமாள் சட்டமன்றத் தொகுதி (85)
  • பவுத் சட்டமன்றத் தொகுதி (86)
  • தஸ்பலா சட்டமன்றத் தொகுதி (121) [தனி - தலித்]
  • பஞ்சநகர் சட்டமன்றத் தொகுதி (123)

பாராளுமன்ற உறுப்பினர்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.