கண்ணன் வருவான் (2000 திரைப்படம்)
கண்ணன் வருவான் 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை சுந்தர். சி இயக்கினார். இத்திரைப்படமும், இதன் பாடல்களும் வெளிவந்தபோது மிகவும் பிரபல்யம் அடைந்தன.[1]
கண்ணன் வருவான் | |
---|---|
இயக்கம் | சுந்தர். சி |
தயாரிப்பு | ஜி. வேணுகோபால் |
இசை | சிற்பி |
நடிப்பு | கார்த்திக் திவ்யா உண்ணி மனோரமா மயில்சாமி ராதாரவி கவுண்டமணி |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- "Film Review: Kannan Varuvaan". The Hindu (2000-06-02). பார்த்த நாள் 2012-08-25.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.