கண் திறந்தது
கண் திறந்தது 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். ராமநாதன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2]
கண் திறந்தது | |
---|---|
இயக்கம் | கே. வி. சீனிவாசன் |
தயாரிப்பு | பட்டண்ணா |
கதை | கே. வி. சீனிவாசன் |
இசை | டி. ஆர். ராஜகோபால் |
நடிப்பு | எஸ். எம். ராமநாதன் டி. ஆர். நடராஜன் எஸ். வி. சகஸ்ரநாமம் மாஸ்டர் வியாஸ் கருணாநிதி மைனாவதி டி. ஏ. மதுரம் சூர்யகலா சி. டி. ராஜகாந்தம் சாய் சுப்புலட்சுமி |
விநியோகம் | நாராயணன் அண்ட் கம்பனி |
வெளியீடு | 31 அக்டோபர் 1959[1] |
நீளம் | 14229 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- பிலிம் நியூஸ் ஆனந்தன் (23-10-2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers. Archived from the original on 8-06-2017. https://archive.is/20170608024232/http://www.lakshmansruthi.com/cineprofiles/1959-cinedetails14.asp.
- Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 605. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.