கண் சிமிட்டும் நேரம்
கண் சிமிட்டும் நேரம் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை கலைவாணன் கண்ணதாசன் இயக்கினார்.
கண் சிமிட்டும் நேரம் | |
---|---|
இயக்கம் | கலைவாணன் கண்ணதாசன் |
தயாரிப்பு | ஆர். சரத்குமார் |
இசை | வி. எஸ். நரசிம்மன் |
நடிப்பு | கார்த்திக் அம்பிகா பூர்ணம் விஸ்வநாதன் சரத்குமார் எஸ். எஸ். சந்திரன் செந்தில் கிருஷ்ணாராவ் டிஸ்கோ சாந்தி குட்டி பத்மினி வரலட்சுமி |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.