கணித்தல்
கணித்தல் என்பது கடந்த கால மற்றும் தற்போதைய போக்குகள் ஆய்வின் அடிப்படையில் எதிர்காலத்தை தோராயமாக கணக்கிடுதல் ஆகும். கணிப்பதற்கு நேரத்தொடர், குறுக்கு வெட்டு அல்லது நெடுக்கு தகவல் புள்ளிவிவர முறைகள் அல்லது மாற்றாக சாதாரண கணிப்பு முறைகளை பயன்படுத்தலாம். கணித்தலின் பயன்பாடு பயன்களுக்கு தகுந்தாற்போல் வேறுபடும் : உதாரணமாக, வானிலை முன்கணித்தல் மற்றும் தண்ணீர் வளம் கணிப்பு.
இடர் மற்றும் நிச்சயமற்ற தன்மை கணிப்பின் மையமாக உள்ளன. பொதுவாக கணிப்புக்களின் போது வேறுபாடு மற்றும் நிச்சயமற்ற அளவு குறிக்க பட வேண்டும்.[1]
மேற்கோள்கள்
- Scott Armstrong, Fred Collopy, Andreas Graefe and Kesten C. Green. "கேள்வி-பதில், கணித்தல்". பார்த்த நாள் May 15, 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.