கடல் மட்ட உயர்வு
உலக அளவிலான கடல்களில் நீரின் அளவு அதிகரிப்பதே கடல் மட்ட உயர்வு ஆகும்.இதன் விளைவாக உலக சராசரி கடல் மட்டத்தில் அதிகரிப்பு ஏற்படுகிறது. கடல் மட்டத்தின் எழுச்சி பொதுவாக உலகளாவிய காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீரில் வெப்ப விரிவாக்கம் மற்றும் நிலத்தில் பனித் தாள் மற்றும் பனிப்பாறைகள் உருகுவதன் மூலம் ஏற்படுகிறது. கடலில் மிதக்கும் பனித் தாள் அல்லது பனிப்பாறைகளின் உருகல்கள் கடல் மட்டங்களை சற்று அதிகரிக்கிறது.[2]

Map of the Earth with a six-meter sea level rise represented in red (uniform distribution, actual sea level rise will vary regionally). Hotspots of sea level rise can be 3-4 times the global average, as is projected for parts of the U.S. East Coast.[1]
Notes
- "Why the U.S. East Coast could be a major ‘hotspot’ for rising seas". The Washington Post (2016).
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.