கசுபிய மொழி


கசுபிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் சிலாவிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி போலாந்தில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐம்பதாயிரம் மக்களால் பேசப்படுகிறது.

கசுபியம்
Kaszëbsczi
நாடு(கள்) போலந்து
பிராந்தியம்பொமெரானியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
50,000  (date missing)
இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம்
  • பால்டிய-சிலாவிய மொழிகள்
    • சிலாவிய மொழிகள்
      • மேற்கு சிலாவிய மொழிகள்
        • இலெச்சிடிக்கு மொழிகள்
          • பொமெரேனிய மொழிகள்
            • கசுபியம்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
போலந்தின் ஒரு பகுதியில் உள்ளூர் ஆட்சிமொழியாக உள்ளது.
மொழிக் குறியீடுகள்
ISO 639-2csb
ISO 639-3csb
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.