கங்வொன்


காங்வொன் மாகாணம் (Gangwon Province, South Korea) தென்கொரியாவில் உள்ள எட்டாவது மிகப் பெரிய மாகாணம் ஆகும். காங்வொன் 7 நகரங்களாகவும் 11 கென் களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.10 லட்சத்திற்கு மெற்பலட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

강원
கங்வொன்
강원도
江原道
நாடுதென்கொரியா
பகுதி[ கங்வொன்]]
பரப்பளவு
  மொத்தம்20,569
மக்கள்தொகை
  மொத்தம்15,42,147
இணையதளம்இணையத்தளம் (ஆங்கிலம்)

சமயம்

இங்கு வாழும் மக்களில் 23% புத்தம் சமயத்தையும் , 24.7 மக்கள் கிறித்துவம் சமயத்தையும் , முஸ்லிம் மத்தையும் பின்பற்றுகின்றனர்.52.3% மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.