ஓரினோகோ

ஓரினோக்கோ (Orinoco) தென் அமெரிக்காவில் ஓடுகின்ற 2,140 km (1,330 mi) நீளமுள்ள ஒரு ஆறாகும். ஓரினோக்கியா எனப்படும் இதன் நீரேந்து பிரதேசம் 880,000 சதுர கிலோமீட்டர்கள் (340,000 sq mi), பரப்பில் 76.3% வெனிசுவேலாவிலும் மிகுதி கொலொம்பியாவிலும் அமைந்துள்ளது. ஓரினோக்கோவும் அதன் துணை ஆறுகளும் வெனிசுவேலா மற்றும் கொலம்பியாவின் முதன்மை போக்குவரத்து தடமாக விளங்குகின்றன.

ஓரினோக்கோ ஆறு
இரியோ ஓரினோக்கோ
River
வெனிசுவேலாவில் சியுடாட் பொலிவாரில் ஓரினோக்கோ ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலம்
நாடுகள் வெனிசுவேலா, கொலம்பியா
மாவட்டம் தென் அமெரிக்கா
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் செர்ரோ டெல்கடோ-சல்பவுட், பரிமா மலைகள், வெனிசுவேலா & பிரேசில்
 - உயர்வு 1,047 மீ (3,435 அடி)
 - ஆள்கூறு 02°19′05″N 63°21′42″W
கழிமுகம் டெல்ட்டா அமாகுரோ
 - அமைவிடம் அத்லாந்திக் பெருங்கடல், வெனிசுவேலா
 - elevation 0 மீ (0 அடி)
 - ஆள்கூறு 8°37′N 62°15′W [1]
நீளம் 2,140 கிமீ (1,330 மைல்)
வடிநிலம் 8,80,000 கிமீ² (3,39,770 ச.மைல்)
Discharge
 - சராசரி
ஓரினோக்கோவின் நீரேந்து பிரதேசம்
ஓரினோக்கோவின் நீரேந்து பிரதேசம்

மேற்சான்றுகள்

  1. சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Orinoco River
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.