ஓரினப்பயிர் முறை

ஓரின சாகுபடி முறை (Monoculture) என்பது விவசாயத்தில் ஓர் இடத்தில் ஒரே நேரத்தில் ஒரே தாவர இனத்தை பல்லுயிர் சாகுபடியின் உத்தியைக் கையாண்டு பயிர்களைப் பெருக்கும் முறை ஆகும்.[1] இவற்றின் மூலம் நிலத்தில் சத்து கூடுவதுடன் பயிர்கள் செழித்து வளர்ந்து கால்நடைகளுக்கும் பெரும் உதவியாக அமைகின்றது. இவற்றில் வேளாண்காடு வளர்ப்பும் அடங்கும்.[2]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.