ஓய்
ஓய் (ஆங்கில எழுத்துரு: Oyee) பிரான்சிசு மார்க்கசு எழுதி இயக்கிய ஒரு நகைச்சுவை கலந்த காதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படம் மார்ச்சு 18, 2016 அன்று வெளியிடப்படவுள்ளது. இப்படத்தின் பாடல்களும், பின்னனி இசையையும் இசைஞானி இளையராசா இசையமைத்துள்ளார்.
ஓய் | |
---|---|
இயக்கம் | பிரான்சிசு மார்க்கசு |
தயாரிப்பு | பிரான்சிசு பாசுட்டியன் |
கதை | பிரான்சிசு மார்க்கசு |
இசை | இசைஞானி இளையராசா |
நடிப்பு | கீதன் பிரிட்டோ ஈசா |
ஒளிப்பதிவு | யுகராச் |
படத்தொகுப்பு | மணிகண்டன் |
கலையகம் | மார்க்கு சுடியோ இந்திய தனியார் நிறுவனம் |
விநியோகம் | சூப்பிட்டர் பிலிம்சு |
வெளியீடு | மார்ச்சு 18, 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- கீதன் பிரிட்டோ
- ஈசா
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.