ஓட்டமாவடிப் பாலம்

ஓட்டமாவடிப் பாலம் எனப்படுவது பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்தபோது 1924 இல் கட்டிய ஒரு பாலமாகும். இது 250 மீட்டர் நீளமுள்ள இரும்புப் பாலமாகும்.[2] மாதுறு ஓயா ஆற்றின் கிளையாறின் மேலாக இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது சிதைவடைந்த நிலையில் 2008ஆம் ஆண்டு இசுப்பெயின் நாட்டின் நிதியுதவியுடன் இதன் அருகிலாக புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.[3][4] இப்பாலத்தின் ஊடாக புகையிரதப் போக்குவரத்தும் நடைபெறும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாலம் 2010 இல் பொதுப் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது.

ஓட்டமாவடிப் பாலம்
பழைய (இடம்), புதிய (வலம்) பாலங்கள்
போக்குவரத்து ஒரு புகையிரத வீதி (பழையது), இரு வழி விதி (புதியது)
தாண்டுவது வாழைச்சேனை வாவி
இடம் மட்டக்களப்பு, இலங்கை
பராமரிப்பு வீதி அதிகார சபை
வடிவமைப்பாளர் பிரித்தானிய இலங்கை, இலங்கை
வடிவமைப்பு சட்டகப்பாலம்
கட்டுமானப் பொருள் இரும்பு, சீமெந்து
கட்டுமானம் முடிந்த தேதி 1924[1]
திறப்பு நாள் 2010 (புதியது)
அமைவு 7°55′17″N 81°30′54″E
புதிய பாலம்

குறிப்புக்கள்

  1. "தினகரன்".
  2. "New bridge for Oddamavadi". Ministry of Defence and Urban Development. மூல முகவரியிலிருந்து 28 February 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 February 2014.
  3. "Batticaloa Oddamavadi Bridge nearing completion". Policy Research & Information Unit of the Presidential Secretariat of Sri Lanka. பார்த்த நாள் 20 February 2014.
  4. "President opens the Oddamavadi Bridge". Colombo Page. பார்த்த நாள் 20 February 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.