ஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகம்
ஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகம் (Oklahoma State University), ஐக்கிய அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.
ஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகம்–ஸ்டில்வாட்டர் | |
---|---|
கல்லூரி சின்னம் | |
நிறுவல்: | 1890 |
வகை: | அரசு |
நிதி உதவி: | $382 மில்லியன்[1] |
அதிபர்: | வி. பர்ன்ஸ் ஹார்கிஸ் |
ஆசிரியர்கள்: | 1,857 |
மாணவர்கள்: | 23,819 |
அமைவிடம்: | ஸ்டில்வாட்டர், ஓக்லஹோமா, ![]() |
வளாகம்: | நகரம், 415 ஏக்கர் (1.68 கிமீ²) Main Campus |
நிறங்கள்: | ஆரஞ்ச், கருப்பு |
Mascot: | பிஸ்டல் பீட் |
சார்பு: | பிக் 12 கூட்டம் |
இணையத்தளம்: | www.okstate.edu |
மேற்கோள்கள்
- "2006 NACUBO Endowment Study" (PDF). National Association of College and University Business Officers (2007). பார்த்த நாள் 2007-03-29.
வெளி இணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.