ஒளிமின்கலம்

ஒளிமின்கலம் என்பது கதிரொளி தாக்கத்தினால் ஒளியில் இருந்து மின்சாரத்தை நேராக உருவாக்கும் ஒரு கருவி. சிலநேரங்களில் ஒளிமின்கலம் என்ற சொல் ஒளியை கவ்விக்கொள்ளும் கருவியை குறிப்பதற்கு பயன்படும் , அதேநேரம் ஒளிமின்ன செதிழ் என்ற சொல் ஒளி மூலம் எதுவென்று தெரியாத போது குறிப்பதற்கு பயன்படும் .

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.