ஒளிப்படக் கலைஞர்
ஒளிப்படக் கலைஞர் அல்லது நிழற்படக் கலைஞர் அல்லது புகைப்படக் கலைஞர் என்பவர், (Photographer; கிரேக்க மொழியில்: φῶς (phos), அதாவது "ஒளி" மற்றும் γραφή (வரைபடம்), பொருள் "வரைதல், எழுதுதல்", அதாவது "ஒளியுடன் வரைதல்" )[1] புகைப்படங்களை உருவாக்கும் ஒரு நபராவார்.[2]
புகைப்படக் கலைஞர்களின் வகைகள் மற்றும் கடமைகள்
மற்ற கலைகள் போல நிழற்படக்கலையில், தொழிற்பண்பட்டவர் (professional) மற்றும் தொழில்முறை சாரதவரென முழுவதுமாக வரையறுக்கப்படவில்லை.[3]
சான்றுகள்
- photography
- "Photographer". www.urbandictionary.com (ஆங்கிலம்) (May 26, 2004). பார்த்த நாள் 2018-04-10.
- Photography - ABOUT
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.